சென்னையில் வடகிழக்குப் பருவமழையின்போது ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைக் கண்காணிக்க வாடகை ட்ரோன்களைப் பயன்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை மற்றும் எல்-நினோ தாக்கம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாநகராட்சி இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
Back to Top News
Top
November 5, 2026 at 5:40 AM
சென்னையில் வெள்ளப் பாதிப்பைக் கண்காணிக்க வாடகை ட்ரோன்கள் – மாநகராட்சி திட்டம்
Polimer News
Excerpt from Polimer News.