தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அடுத்த தோணுகால் கிராமத்தில் வியாழக்கிழமை வார ஆட்டுச்சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர். ஆடுகளின் எடை மற்றும் தரத்தைப் பொறுத்து ஒரு ஆடு 12 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்பனையானது.