முதலமைச்சர் என்ன உடை அணிய வேண்டும், அலுவலகம் எப்படி இருக்க வேண்டும் என த.வெ.க. ஆட்சியில் ஜோதிடர் தான் அனைத்தையும் முடிவு செய்வதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கோவையில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அவர், தனது ஆட்சியில் பவர் சென்டரே இருக்காது என்று பதவியேற்பு விழாவில் முதலமைச்சர்…
Back to Top News
Top
November 5, 2026 at 6:16 AM
த.வெ.க. ஆட்சியில் ஜோதிடர் தான் அனைத்தையும் முடிவு செய்கிறார் - மு.க.ஸ்டாலின்
Polimer News
Excerpt from Polimer News.