பயனர்களின் தரவுப் பாதுகாப்பு குறித்து பல ஆண்டுகளாகப் பொய் பிரச்சாரம் செய்ததற்காக மெட்டா நிறுவனத்திற்கு சுமார் 2 லட்சம் கோடி அபராதம் விதித்து நியூ மெக்ஸிகோ மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் வரலாற்றில் இதுவே மிக அதிகபட்ச அபராதத் தொகையாகும்.
Back to Top News
Top
October 23, 2026 at 7:22 AM
மெட்டா நிறுவனத்துக்கு ரூ.2.1 லட்சம் கோடி அபராதம்..!
Polimer News
Excerpt from Polimer News.