சென்னை அருகே வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏழு நீர்வாழ் பறவைகள் ஹெச்5என்1 வகை பறவைக் காய்ச்சலால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பூங்கா அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் மூடப்பட்டுள்ளது. இதிலிருந்து மனிதர்கள் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
Back to Top News
Top
October 23, 2026 at 7:39 AM
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சலால் 7 பறவைகள் உயிரிழப்பு; மனிதர்களுக்கு பரவுமா?
BBC Tamil
Excerpt from BBC Tamil.