விஜய் கட்சி ஆரம்பிக்கும்போது தனுஷ் ஏன் கட்சி ஆரம்பிக்க கூடாது? என முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் பேட்டியளித்த அவர், தமிழ்நாடு முழுவதும் எல்லா நடிகர்களும் ஆளுக்கொரு கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரட்டும் என்றார்.