அர்னாப் புயலையொட்டி ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாட்டில் வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்பட்டன. சென்னை எண்ணூரில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பின. கரையைத் தாண்டி சாலைகளிலும், குடியிருப்புகளிலும் கடல்நீர் சூழ்ந்தது.