சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ஆனந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.