இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் 77.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 1999-ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு தேர்தலைவிட இந்தத் தேர்தலில் 7.1 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.