மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு புதிய திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் விஜய்; மதுராந்தகம் - அத்திமனம் கிராமத்தில் ரூ.5 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்படும். மதுராந்தகம் - செம்பூண்டி ஏரியின் மதகுகள் ரூ.4.50 கோடியில் சீரமைக்கப்படும் மதுராந்தகம் தொகுதியில் ரூ.1.80 கோடியில் 6 நெல்…