சிங்கப்பூர் ஹோட்டல் ஒன்றில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலிருந்து மொய்ப்பணப் பெட்டியைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் 38 வயது ஆடவர்மீது திங்கட்கிழமை (அக்டோபர் 20) குற்றம் சுமத்தப்படவுள்ளது.
Back to Top News
Top
October 19, 2026 at 8:07 AM
திருமண வரவேற்பில் மொய்ப்பணப் பெட்டியைத் திருடிய ஆடவர்மீது குற்றச்சாட்டு
Tamil Murasu
Excerpt from Tamil Murasu.