மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சியாளர் குழு மாற்றம்! ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி தனது பயிற்சியாளர் குழுவில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அணியின் ஆடவர் பிரிவு பயிற்சியாளர் குழுவில் பணியாற்றி வந்த லசித் மலிங்கா, பராஸ் மாம்ப்ரே மற்றும் கார்ல் ஹாப்கின்சன் ஆகியோர் தங்களது…