தமிழ்நாடு அரசின் டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் எனவும், கமிஷன் Free கரப்சன் Free என்பதில் அமைச்சர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் எனவும் அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.