கேரள மாநிலம் மூணாறு அடுத்துள்ள மீசை புலி மலையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் காட்சியை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.
Back to Top News
Top
October 27, 2026 at 7:29 AM
மீசை புலி மலையில் பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்..!
Polimer News
Excerpt from Polimer News.