தேனி கிளைச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தப்பியோடிய கைதிகளைத் தேடிப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Back to Top News
Top
October 27, 2026 at 7:58 AM
தேனி சிறையிலிருந்து ஒரே நேரத்தில் தப்பிய 17 கைதிகள்: 5 பேரை பிடித்த காவல்துறை - என்ன நடக்கிறது?
BBC Tamil
Excerpt from BBC Tamil.