புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டியோ ஐபோனில் ஸ்கிரீன் பிரச்சனை இருந்தால் மாற்றிக் கொள்ளலாம் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. சேமிப்புத் திறன் மற்றும் வேகத்திற்கு ஏற்றார் போல் 3 லட்சம் ரூபாய் தொடங்கி நான்கரை லட்சம் ரூபாய் வரை விற்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் முதலாவது மடிக்கும் வசதி கொண்ட டியோ…
Back to Top News
Top
October 27, 2026 at 8:19 AM
ஸ்கிரீன் பிரச்சனை இருந்தால் டியோ ஐபோனை மாற்றிக் கொள்ளலாம் - ஆப்பிள் நிறுவனம்
Polimer News
Excerpt from Polimer News.