மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் மக்கள் இயக்கமாக செயல்படுத்தவும், அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Back to Top News
Top
October 22, 2026 at 5:17 AM
மழைநீர் சேகரிப்பு திட்டம்; மீண்டும் மக்கள் இயக்கமாக விழிப்புணர்வு!
Polimer News
Excerpt from Polimer News.