இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பின்னணி பாடகரான கிருஷ்ணராஜ் சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். தஞ்சாவூரு மண்ணு எடுத்து, வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா போன்ற பாடல்களைப் பாடிய புகழ்பெற்ற பின்னணி பாடகர்.
Back to Top News
Top
October 22, 2026 at 5:45 AM
தேவாவின் ஆஸ்தான பின்னணி பாடகரான கிருஷ்ணராஜ் காலமானார்..!
Polimer News
Excerpt from Polimer News.