திருப்பதி ஏழுமலையான்கோவிலில் விஐபி தரிசனத்தில் அமைச்சர் கீர்த்தனா தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தானம் சார்பில் அவருக்கு கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.