சாலை ஓர தள்ளுவண்டிக் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதால் உணவுத் துறை உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார்.
Back to Top News
Top
October 20, 2026 at 7:50 AM
அதே எண்ணெய்.. சுகாதாரமற்ற தயாரிப்பு.. எச்சரிக்கும் ஆர்.பி.உதயகுமார்
Polimer News
Excerpt from Polimer News.