வங்கக் கடலில் வருகிற 23ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்.. தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவாகக் கூடும் என வானிலை மையம் கணிப்பு.
Back to Top News
Top
October 20, 2026 at 8:23 AM
அக்.23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..
Polimer News
Excerpt from Polimer News.