சூப்பர் எல் நினோ தாக்கம் காரணமாக வருங்காலங்களிலும் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால், அதை எதிர்கொள்ளும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.