ஜப்பானில் நடைபெறும் 5ஆவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி - டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீராங்கனை வெண்கலம் வென்றார். டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் பேபி சஹானா ரவி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் - முதல்வர் விஜய்.