பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு.. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், விரைவான நீதியை உறுதி செய்யவும் நடவடிக்கை.