சூர்யாவின் சீன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.