தீபாவளி நெருங்கி வரும் நிலையில், பல்வேறு சுவைகளில் கோவில்பட்டி கடலைமிட்டாய் தயாரிப்பும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி கடலைமிட்டாய்க்குப் புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றதிலிருந்து உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் வருவதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.