விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் கடந்த 12ஆம் தேதியன்று 7 வயது சிறுமி காணாமல் போன நிலையில் 15 நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபடும் போலீசார், சரித்திர பதிவேடு குற்றவாளியை பிடித்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.