என்.எல்.சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக தென்குத்து, வாணாதி ராயபுரம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஒரு சாரார் உரிய இழப்பீடு மற்றும் வேலை கேட்டுப் போராடி வருகின்றனர்.
Back to Top News
Top
October 26, 2026 at 11:53 AM
என்எல்சி விரிவாக்கத்திற்கு இந்த 2 கிராமங்கள் எதிர்ப்பு ஏன்? பிபிசி தமிழ் களஆய்வு
BBC Tamil
Excerpt from BBC Tamil.