அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் இரண்டாம் ஆட்சிக்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் சராசரி விலை, முந்தைய அதிபரான ஜோ பைடனின் ஆட்சிக்காலத்தை விட உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. டீசலின் சராசரி விலை, பைடன் காலத்தில் கேலனுக்கு 4 டாலராக இருந்த நிலையில், டிரம்ப் ஆட்சியில் அது 4.3 டாலராக உயர்ந்துள்ளது.
Back to Top News
Top
October 27, 2026 at 7:17 AM
இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா எரிபொருள் விலையுயர்வு?
Polimer News
Excerpt from Polimer News.