ஃபிளை துபாய் விமானத்தில் சக விமானியின் கடும் தாக்குதலையும் மீறி பயணிகளை காத்த இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது அளித்து கவுரவிக்கப்பட்டது. தலைக்கு பின் பகுதியில் பல தையல்களுடனும், எலும்பு முறிவிற்காக கையில் கட்டுடனும் இருந்த அவர் அந்த விருதினைப் பெற்றுக்கொண்டார்.