நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு 634 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கிய புகார் குறித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Back to Top News
Top
October 29, 2026 at 6:56 AM
ரூ.634 கோடி பணி நியமன லஞ்ச வழக்கில் சோதனை.. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய 25 இடங்களில் DVAC ரெய்டு..!
Polimer News
Excerpt from Polimer News.