ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவில் பள்ளி ஒன்றில், 8 வயது மாணவன் ஒருவன் 6 வயது சிறுமியைத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பலத்த காயமடைந்த அந்தச் சிறுமி, சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.