விருதுநகர் மாவட்டம் அ.முக்குளம் அருகே வீட்டின் முன்பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த 82 வயது மூதாட்டியின் காது மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 11 சவரன் தங்க நகைகளைக் நள்ளிரவில் பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.