டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். இதில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பேசியது என்ன?