தேனி மாவட்டச் சிறையிலிருந்து தப்பியோடிய 17 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் இருந்த சமையல் கரண்டியை வைத்து காவலரைத் தாக்கி விட்டு அவர்கள் தப்பியோடியதாக ஆண்டிபட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் விஷ்ணு பிரியா தெரிவித்துள்ளார்.
Back to Top News
Top
October 30, 2026 at 5:22 AM
தேனி மாவட்டச் சிறையிலிருந்து தப்பிய கைதிகள் மீண்டும் சிறையிலடைப்பு..!
Polimer News
Excerpt from Polimer News.