பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார். சென்னை நந்தனத்தில் உள்ள தேவரின் முழு உயர சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை அளித்தார்.