காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையிலும், பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கிலும், ராமானுஜபுரம் ஊராட்சியில் உள்ள சிவன்கூடல் ஏரிக்கரையில் 10 ஆயிரம் பனை விதைகள் மற்றும் 400 மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் தென்னரசு தொடங்கி வைத்தார்.