1984, அக்டோபர் 31, பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா காந்தி கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு பிறகு, மதியம் இரண்டு மணி 23 நிமிடத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசு பிரசார ஊடகங்கள் மாலை ஆறு மணிவரை பிரதமர் இறந்துவிட்டதை அறிவிக்கவில்லை. அன்று நடந்தது என்ன?
Back to Top News
Top
October 31, 2026 at 12:52 PM
'80 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டது' - குண்டடிபட்ட இந்திரா காந்தியை காப்பாற்ற நடந்த கடைசி நேர முயற்சிகள்
BBC Tamil
Excerpt from BBC Tamil.