சிங்கப்பூரில் கார் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 57 வர்த்தகச் சின்னங்களில் 10 மாதத்திற்குச் சராசரியாக ஒரு காரைக் கூட விற்கவில்லை.