தேனி சிறையிலிருந்து நேற்று இரவு தப்பிய 17 கைதிகளில், இதுவரை 13 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர். வனப்பகுதியில் பதுங்கியிருந்த 8 பேரை டிரோன் கண்காணிப்பு உதவியுடன் காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்தனர். இன்னும் பிடிபடாத 4 கைதிகளை தேடிப் பிடிக்கும் முயற்சியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
Back to Top News
Top
October 27, 2026 at 1:35 PM
தேனி சிறையில் 17 கைதிகள் தப்பியது முதல் 13 பேர் மீண்டும் சிக்கியது வரை - என்ன நடந்தது?
BBC Tamil
Excerpt from BBC Tamil.