நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு 5 கோடியே 5 லட்சம் வாக்காளர்கள் முன்கூட்டியே தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 435 இடங்களுக்கும், செனட் சபையில் 35 இடங்களுக்கும் வரும் புதன்கிழமை நடைபெறும் தேர்தலில் அதிபர் டிரம்ப்பின்…