பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டு போலிச் சான்றிதழ் கொடுத்து கொள்ளையடித்த ஆட்சி திமுக ஆட்சி என சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.