செக் குடியரசில் பொது ஊடகங்களுக்கான நிதி மாற்ற மசோதாவிற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் பிராக் நகரின் பழைய நகரச் சதுக்கத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். தற்போது அங்குள்ள அரசு தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகள் வீடுகளிலிருந்து வசூலிக்கப்படும் கட்டணங்கள் மூலமே இயங்கி வருகின்றன.
Back to Top News
Top
October 26, 2026 at 9:24 AM
செக் குடியரசில் ஊடகங்களுக்கான நிதியை அரசே வழங்கும் மசோதா..!
Polimer News
Excerpt from Polimer News.