கரூர் மாவட்டம், குளித்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் கட்டளை கிராமத்தில் உள்ள சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் ஆயிரம் ஏக்கர்நாற்றங்காலிலும் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.