தைப்பே: சில நாள்களாக தைவானை நோக்கிவந்த சம்பி சூறாவளி, அந்நாட்டின் கரையை சனிக்கிழமை (அக்டோபர் 24) கடந்து சென்று விட்டதென்றாலும் அதன் சீற்றத்தால் அங்கு ஒருவர் உயிரிழந்ததுடன் 500 பேர் காயமடைந்துள்ளனர்.
Back to Top News
Top
October 24, 2026 at 8:36 AM
தைவானைக் கடந்த சம்பி சூறாவளி: ஒருவர் மரணம், 500பேர் காயம்
Tamil Murasu
Excerpt from Tamil Murasu.