தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஆதனூர் பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் கணவனை இழந்து தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரின் மூன்று பிள்ளைகளும் திருமணமாகி வெளியூரில் வசித்து வரும் நிலையில், கடந்த 14-ஆம் தேதி மூதாட்டியின் மகள், தனது தாயாருக்கு போன் செய்துள்ளார்.