மதுரை மேலூர் அருகே பாழடைந்த வீட்டில் இருந்து சிறுவன் முத்துவேலுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில், சக சிறுவன் கயிற்றால் கழுத்தை இறுக்கி விளையாடிய போது உயிரிழந்ததாக போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
Back to Top News
Top
October 27, 2026 at 7:00 AM
சிறுவன் முத்துவேல் மரணம் - பெற்றோருக்கு உணர்த்தும் பாடம் என்ன?
Polimer News
Excerpt from Polimer News.