திருப்பூர்: காவிரியை ஆதாரமாகக் கொண்டு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.1439 கோடியில் செயல்படுத்தப்படும். தாராபுரம் தொகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு 2700 இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படும் என அறிவிப்பு.