சென்னை மாநகராட்சி பகுதியில் 219 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டு, சிசிடிவி கேமிராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பதாக மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார். மணலி பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தபின் பேட்டியளித்த அவர், மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…