ஆந்திர மாநிலம் சிலகலூரிபேட்டையில், முன்னாள் அமைச்சரும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸின் மூத்த தலைவருமான விததலா ரஜினியை அவரது வீட்டு வாசலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கீழே தள்ளிய காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.